அறிமுகம்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பிரபலமான இந்த வார்த்தைகள் உங்களுக்கு எப்படி நன்மை தரும்:
‘கடவுள், தம்முடைய ஒரே மகனைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்’?—யோவான் 3:16.
இயேசு அந்தளவு கஷ்டப்பட்டு இறந்ததால் உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை இந்த காவற்கோபுர பத்திரிகையில் வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.