அறிமுகம்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கடவுள் தந்த பரிசுகளிலேயே எது மிகச்சிறந்தது?
‘கடவுள் தன்னுடைய ஒரே மகனை . . . தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்’ என்று பைபிள் சொல்கிறது.—யோவான் 3:16.
கடவுள் இயேசுவை நமக்கு ஏன் பலியாக கொடுத்தார் என்றும் கடவுள் செய்த இந்த ஏற்பாட்டுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம் என்றும் இந்த காவற்கோபுர பத்திரிகையில் இருந்த தெரிந்துகொள்ளுங்கள்.