அறிமுகம்
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இதெல்லாம் நடக்குமா?
“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
கடவுள் இந்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவார்... உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்... என்பதை இந்தக் காவற்கோபுரம் அலசுகிறது.