தேவராஜ்ய செய்திகள்
◆ ஜமேய்க்காவில் சூறாவளி காற்றுப்பிடியினால் சகோதரர்கள் யாரும் மரிக்கவுமில்லை, படுகாயமடையவுமில்லை. பொருட்சேதங்களை அனுபவித்தவர்களுக்குத் துயர்த்தீர்ப்பு உதவிகள் அனுப்பப்பட்டன. கேமேன் தீவுகளிலிருந்த சகோதரர்கள் கொஞ்சம் இழப்பை அனுபவித்தார்கள்.
◆ அர்ஜன்டீனா தனது ஊழிய ஆண்டை புதிய உச்சநிலையான 71,744 பிரஸ்தாபிகளுடன் முடித்தது. அங்கே ஆகஸ்ட் மாதத்தின்போது 88,015 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன.