வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
டிசம்பர் 4 -10
புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை அளித்தல்
1. சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை விமர்சியுங்கள்.
2. எந்த அம்சங்களை நீங்கள் உயர்த்திக் காட்டுவீர்கள்?
டிசம்பர் 11 -17
அரசாங்கம் புரோஷூரை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம்?
1. பைபிள் அளிப்பின் சம்பந்தமாக?
2. அளிப்பு மறுக்கப்படுகையில்?
டிசம்பர் 18 -24
விடுமுறை நாட்களில் சாட்சி கொடுத்தல்
1. பிரசுர அளிப்பை நீங்கள் எவ்வாறு செய்வீர்கள்?
2. பத்திரிகையிலுள்ள எந்தக் கட்டுரையை சிறப்பித்துக் காட்டுவீர்கள்?
டிசம்பர் 25 -31
முன்னுரைகள்
1. நாம் எவ்வாறு சிநேக மனப்பான்மையை வெளிக்காட்டலாம்?
2. உங்கள் பிராந்தியத்திலுள்ள வீட்டுக்காரர்களுக்கு எந்தப் பேச்சுப் பொருள்கள் அக்கறையூட்டுவதாயிருக்கும்?
3. ஓர் ஆளின் ஆர்வத்தை நீங்கள் எவ்வாறு ஞானமாக கற்றறிந்துகொள்ளலாம்?
ஜனவரி 1 -7
நன்நடத்தை எவ்வாறு வெளிக்காட்டலாம்
1. வீட்டு வாசற்படியில் நிற்கையில்?
2. ஒரு வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்கு நடந்து செல்லுகையில்?