வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
டிசம்பர் 3 -9
புதிய உலக மொழிபெயர்ப்பு
1. அதை எவ்வாறு நீங்கள் அறிமுகப்படுத்துவீர்கள்?
2. என்ன அம்சங்களை மேம்படுத்திக் காட்டுவீர்கள்?
டிசம்பர் 10-16
ஆர்வமூட்டும் என்ன குறிப்புகளை நீங்கள் உபயோகிக்கலாம்
1. தற்போதைய உள்ளூர் செய்தியிலிருந்து?
2. புரோஷுரிலிருந்து?
டிசம்பர் 17 -23
நீங்கள் எவ்வாறு அக்கறையைத் தூண்டுவீர்கள்
1. மதப்பற்றுள்ள ஒருவரின்?
2. பைபிளை நம்பாத ஒருவரின்?
டிசம்பர் 24 -30
உங்கள் குறிப்புகள் எவ்வாறு
1. கவனத்தை நிறுத்தி பிடித்திருக்கச் செய்யும்?
2. சிந்தனா திறனை தூண்டுவிக்கும்?
டிசம்பர் 31 -ஜனவரி 6
ஒரு முன்னுரை எவ்வாறு
1. அக்கறையை தூண்டும்?
2. மற்றவர்களுக்காக தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்திக் காட்டும்?