வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஏப்ரல் 2 -8
கர்த்தருடைய இராப்போஜனம்
1. ஞாபகார்த்த ஆசரிப்பைக் குறித்து ஏன் இப்பொழுதே பேச ஆரம்பிக்க வேண்டும்?
2. புதிதாக அக்கறை காட்டுபவர்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?
3. என்ன நடக்கும் என்பதை ஏன் விளக்கமாக சொல்ல வேண்டும்?
ஏப்ரல் 9-15
தப்பிப்பிழைத்தல் புத்தகத்தை அளித்தல்
1. சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?
2. என்ன திட்டவட்டமான குறிப்புகளை எடுத்துக்காட்டுவீர்கள்?
ஏப்ரல் 16 -22
பிரசுரம் வாங்கினவர்களை மீண்டும் சந்தித்தல்
1. உங்களை நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்திக்கொள்வீர்கள்?
2. எதைக் குறித்துப் பேசுவீர்கள்?
3. எப்படி ஒரு பைபிள் படிப்பை சிபார்சு செய்வீர்கள்?
ஏப்ரல் 23 -29
ஊழியத்திற்கு சரியான வெளித்தோற்றம்
1. சீரான உடையணிதலும் சிகையலங்காரமும் ஏன் முக்கியமானது?
2. நம்முடைய பிள்ளைகள் எவ்வாறு ஆடையணிந்திருக்க வேண்டும்?
ஏப்ரல் 30 -மே 6
1. நாம் ஏன் நற்செய்தியை விடாமற் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க வேண்டும்?
2. எவ்வாறு நாம் ஒரு சரியான மனநிலையைக் காத்துக்கொள்ள முடியும்?
3. ஏன் காவற்கோபுரம் சந்தாவை அளிக்கவேண்டும்?