வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஏப்ரல் 1 - 7
சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருள்
1. உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வேதவசனங்களை விமர்சியுங்கள்.
2. என்றும் வாழலாம் புத்தகத்தை நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?
ஏப்ரல் 8 - 14
உங்கள் ஊழிய அட்டவணை
1 ஊழியத்திற்கான ஓர் அட்டவணையைப் பற்றிய அனுகூலங்களை கலந்தாலோசியுங்கள்.
2. நீங்கள் எதை நடைமுறையானதாகக் கண்டிருக்கிறீர்கள்?
3. உங்கள் ஊழிய அட்டவணையைக் கடைப்பிடிக்க உங்களுக்கு எது உதவி செய்கிறது?
ஏப்ரல் 15 -21
1. இன்றைக்கு ஏற்றதாக ஆக்கலாம்?
2. சிந்திக்கும் ஜனங்களை கவரக்கூடியதாக ஆக்கலாம்?
3. மற்றவர்கள் பேரில் அக்கறை காட்டும் அளிப்பாக ஆக்கலாம்?
ஏப்ரல் 29 - மே 5
சம்பாஷணைக்குப் புதிய பேச்சுப் பொருள்
1. வேத வசனங்களை விமரிசனம் செய்யுங்கள்.
2, பத்திரிகைகளில் என்ன குறிப்புகளை நீங்கள் சிறப்பித்துக் காட்டுவீர்கள்?
3. ஒரு சந்தாதாரராக இருப்பதன் பலனை நீங்கள் எவ்வாறு காண்பிப்பீர்கள்?