வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
மார்ச் 4 - 10
வெளி ஊழியத்தில் நாம் எவ்வாறு நேரத்தை அதிகரிக்கலாம்
1. ஒவ்வொரு வாரமும்?
2. வாரஇறுதி நாட்களில்?
3. ஒரு முழு மாதத்தில்?
மார்ச் 11 - 17
புத்தகங்களை அளிக்கையில்
1. என்ன திட்டவட்டமான பேச்சுக்குறிப்புகளை திட்டவட்டமான பேச்சு குறிப்புகளை நீங்கள் உபயோகிப்பீர்கள்?
2. என்ன உதாரணங்களை நீங்கள் உபயோகிக்கலாம்?
மார்ச் 18 - 24
தெரு ஊழியம்
1 அது எப்பொழுது செய்யப்படலாம்?
2. அது எவ்வாறு திறம்பட்டவிதமாக இருக்கலாம்?
3. தனிப்பட்டவர்களை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்?
மார்ச் 25 - 31
நீங்கள் எவ்வாறு
1. உரையாடலை ஆரம்பிப்பீர்கள்?
2. பிரசுர அளிப்பை செய்வீர்கள்?