வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
மார்ச் 13 -19
ஞாபகார்த்தத்திற்கு மற்றவர்களை அழைத்தல்
1. நாம் யாருக்கு அழைப்பு கொடுக்க வேண்டும்?
2. அச்சடிக்கப்பட்ட அழைப்பு இதழ்களை எவ்வாறு திறம்பட்ட முறையில் பயன்படுத்தலாம்?
3. ஞாபகார்த்தத்திற்கு பின்பு நாம் எப்படி அக்கறையை வளர்க்கலாம்?
மார்ச் 20 -26
மறுசந்திப்புகளுக்கு அஸ்திபாரத்தை போடுதல்
1. முதல் சந்திப்பில் இது எவ்வாறு செய்யப்படலாம்?
2. வீட்டுக்கு-வீடு பதிவு சீட்டில் நீங்கள் என்ன குறிப்புகளை செய்துகொள்ள வேண்டும்?
3. மறுசந்திப்பில் நீங்கள் எதைக் குறித்து கலந்தாலோசிப்பீர்கள்?
மார்ச் 27 -ஏப்ரல் 2
நியாயங்கள் புத்தகம், பக்கங்கள் 227-32 பயன்படுத்துகையில்
1. உங்கள் பிராந்தியத்திலுள்ளவர்களுக்கு எந்த ராஜ்ய ஆசீர்வாதங்கள் அக்கறைக்குரியதாக இருக்கலாம்?
2. பிள்ளைகளுடன் எந்த குறிப்புகளை உபயோகிக்கலாம்?
3. பெற்றோருடன் எந்த குறிப்புகளை உபயோகிக்கலாம்?
ஏப்ரல் 3 -9
சிருஷ்டிப்பு புத்தகத்தை அளிக்கையில்
1. எந்த அறிமுகத்தை நீங்கள் உபயோகிப்பீர்கள்?
2. புத்தகத்திலிருந்து எந்த குறிப்புகளை முக்கியப்படுத்தி காட்டுவீர்கள்?