வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
மார்ச் 5 -11
பைபிளைப் பயன்படுத்தி சாட்சி கொடுத்தல்
1. ஏன் பைபிளைப் பயன்படுத்த வேண்டும்?
2. வீட்டுக்காரர் தன் பைபிளைப் பயன்படுத்த நீங்கள் எப்படி உற்சாகப்படுத்தலாம்?
.3 பைபிளின் எந்த அம்சங்களை நீங்கள் பயன்படுத்துவீர்கள்?
மார்ச் 12-18
சந்தர்ப்ப சாட்சி
1. இந்த ஊழியம் ஏன் முக்கியமானது?
2. இது எங்கே செய்யப்படலாம்?
3. எவ்வகையான பகுத்துணர்வு பயன்படுத்தப்பட வேண்டும்?
மார்ச் 19 -25
பின்வருமாறு சொல்பவர்களிடம் நாம் எவ்வாறு சாதுரியமாக பேசலாம்
1. “நான் அதிக வேலையாக இருக்கிறேன்”?
2. “எனக்கு அக்கறையில்லை”?
3. “எங்களுக்கு எங்கள் மதம் இருக்கிறது”?
மார்ச் 26 -ஏப்ரல் 1
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம்
1. பத்திரிகை ஊழியத்துக்காக தயார் செய்வதற்கு?
2. வீட்டுக்காரருடன் ஒரு வேதப்பூர்வமான கருத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு?
3. வெளி ஊழியத்தில் சரியான நடத்தையைக் காத்துக்கொள்வதற்கு?