வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
செப்டம்பர் 3 -9
புரோஷுரை நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்
1. பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்?
2. பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்?
3. என்றென்றுமாக நிலைத்திருக்கப்போகும் தெய்வீக நாமம்?
செப்டம்பர் 10-16
நீங்கள் எவ்வாறு
1. முதல் சந்திப்பிலேயே ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம்? (rs பக்.12)
2. படிக்கும் பகுதியை விசேஷமாக மாணாக்கருக்குப் பொருத்தமாய் மாற்றியமைக்கலாம்?
செப்டம்பர் 17 -23
அக்கறையைத் தொடருதல்
1. ஒரு மறுசந்திப்பு எதைச் சாதிக்க வேண்டும்?
2. ஒரு மறுசந்திப்பிற்காக நீங்கள் எவ்வாறு தயார் செய்வீர்கள்?
3. நாம் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட கருத்தை ஏன் கொண்டிருக்க வேண்டும்?
செப்டம்பர் 24 -30
நீங்கள் எவ்வாறு
1. ஒரு சந்தர்ப்ப சாட்சியை ஆரம்பிப்பீர்கள்?
2. புரோஷுர்களைக் கொண்டு சம்பாஷணைகளை ஆரம்பிப்பீர்கள்?
3. படைப்பு புத்தகத்தை அளிப்பீர்கள்?