வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
அக்டோபர் 1 -7
சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
1. உபயோகிக்கப்படும் வசனங்களையும் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதையும் விமர்சனம் செய்யுங்கள்.
2. படைப்பு புத்தகத்தை நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?
அக்டோபர் 8 -14
இவற்றை நம்புகிறவர்களில் நீங்கள் எவ்வாறு அக்கறையைத் தூண்டுவீர்கள்
1. படைப்பில்?
2. பரிணாமத்தில்? (rs பக். 126-8)
அக்டோபர் 15 -21
நீங்கள் வேதப்படிப்பை எவ்வாறு துவங்குவீர்கள்
1. முதல் சந்திப்பில்?
2. மறுசந்திப்பில்?
அக்டோபர் 22 -28
புதிய பத்திரிகைகளை அளிக்கவும்
1. நீங்கள் என்ன கட்டுரைகளை முக்கியப்படுத்திக் காட்டுவீர்கள்?
2. குறிப்பாக எந்தக் குறிப்புகளை நீங்கள் பயன்படுத்துவீர்கள்?
3. அக்கறை காட்டப்படுகிறதா என்பதை எவ்வாறு தீர்மானிப்பீர்கள்?
அக்டோபர் 29 -நவம்பர் 4
எப்போது நீங்கள் மறுபடியும் சந்திப்பீர்கள்
1. இதுவரை இந்த மாதத்தின்போது கண்ட அக்கறை?
2. பிரசுரங்களை எடுத்துக்கொள்வதாக வாக்குக் கொடுத்தவர்களை?