வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜூலை 1 -7
சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
1. அறிமுகத்தையும் வசனங்களையும் விமர்சியுங்கள்.
2. உண்மையான சமாதானம் புத்தகத்தை நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?
ஜூலை 8 -14
உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—இதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்? இதை நீங்கள் எவ்வாறு அளிப்பீர்கள்
1. உங்கள் பிராந்தியத்தில், மற்ற மதங்களில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு?
2. நீங்கள் சந்திக்கும் மத பற்றில்லாத ஜனங்களுக்கு?
ஜூலை 15 -21
நீங்கள் எவ்வாறு பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கக்கூடும்
1. நேரடியான அணுகுமுறையை உபயோகித்து?
2. முதல் அளிப்பை செய்த பிறகு?
3. ஒரு மறுசந்திப்பை செய்யும்போது?
ஜூலை 22 -28
பத்திரிகை வேலையில்
1. எந்தக் கட்டுரையை நீங்கள் சிறப்பித்துக் காட்டுவீர்கள்? ஏன்?
2. கட்டுரையை நீங்கள் எவ்வாறு அளிப்பீர்கள்?
ஜூலை 29 -ஆகஸ்ட் 4
வீட்டுக்காரர் இவ்வாறு சொன்னால் நாம் எவ்வாறு பதிலளிப்போம்
1. “சமுதாயத்துக்கு உதவி செய்வதில் நீங்கள் ஏன் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது?” (நியாயங்கள் பக். 207–8)
2. “நாங்கள் ஏற்கெனவே கிறிஸ்தவர்களாயிருக்கிறோம்.” (நியாயங்கள் பக். 19)