தேவராஜ்ய செய்திகள்
◆ ஆஸ்ட்ரியா டிசம்பர் மாதத்தில் 18,962 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அறிக்கை செய்தது.
◆ மார்ட்டினீக் டிசம்பரில் 3,005 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. விசேஷ அசெம்பிளி நாள் நிகழ்ச்சி நிரல்களுக்கு 5,410 பேர் ஆஜராயிருந்தனர், 92 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
◆ போர்ட்டோ ரீகோ டிசம்பரில் 24,090 பிரஸ்தாபிகள் என்ற மொத்த எண்ணிக்கையை எட்டியது.