வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜனவரி 7 -13
சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
1. முன்னுரையையும் வேத வசனங்களையும் விமர்சியுங்கள்.
2. இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தை எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?
ஜனவரி 14-20
இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்தை உபயோகிக்கையில்
1. பொருளடக்க அட்டவணையிலிருந்து எந்தப் பகுதிகளை அல்லது அதிகாரங்களை நீங்கள் சிறப்பித்துக் காண்பித்திருக்கிறீர்கள்?
2. என்ன திட்டவட்டமான குறிப்புகளை அல்லது படங்களை நீங்கள் முக்கியப்படுத்திக் காண்பித்திருக்கிறீர்கள்?
ஜனவரி 21 -27
அக்கறையைத் தொடருதல்
1. எவ்வளவு சீக்கிரத்தில் நீங்கள் மறுசந்திப்புச் செய்ய வேண்டும்?
2. முதல் சந்திப்பில் பேசியவைகளோடு கூட்டும் விதத்தில் நீங்கள் என்ன சொல்லலாம்?
3. அடுத்த சந்திப்பிற்காக நீங்கள் எவ்வாறு அடிப்படை போடலாம்?
ஜனவரி 28 -பிப்ரவரி 3
சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
1. தற்போதைய பேச்சுப் பொருளை விமர்சியுங்கள்.
2. புதிய பிரசுர அளிப்பை நீங்கள் எவ்வாறு இணைப்பீர்கள்?