வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
ஜனவரி 6 -12: சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள்
(எ) முன்னுரையையும் வேத வசனங்களையும் விமர்சியுங்கள்.
(பி) என்றும் வாழலாம் புத்தகத்தை நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்.
ஜனவரி 13-19: என்றும் வாழலாம் புத்தகத்தை அளிக்கும்போது
(எ) எந்த அதிகாரத்தை நீங்கள் சிறப்பித்துக் காண்பிப்பீர்கள்?
(பி) எந்த விளக்கப்படங்களை நீங்கள் குறிப்பிட்டுக் காண்பிப்பீர்கள்?
ஜனவரி 20 -26: எந்தக் குறிப்புகளை நீங்கள் சிறப்பித்துக் காண்பிப்பீர்கள்
(எ) இந்து மதத்தைச் சேர்ந்தவரிடம் பேசுகையில்?
(பி) முகமதியரிடம் பேசுகையில்?
ஜனவரி 27 -பிப்ரவரி 2: வீட்டுக்காரர் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கையில்
(எ) நாம் ஏன் செவிகொடுத்துக் கேட்க வேண்டும்?
(பி) அவர்களுடைய கூற்றுகளை நாம் எவ்வாறு உபயோகிக்கலாம்?