உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/92 பக். 7
  • தேவராஜ்ய செய்திகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவராஜ்ய செய்திகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 1/92 பக். 7

தேவராஜ்ய செய்திகள்

டாமினிக்கன் குடியரசு: ஆறு மாவட்ட மாநாடுகளுக்கு 26,150 பேர் ஆஜராயிருந்தனர், 585 பேர் (2.2 சதவீதம்) முழுக்காட்டப்பட்டனர்.

ஹாங் காங்: ஜூலை மாதம் அதிக அனலாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் இருந்த போதிலும், சகோதரர்கள் வெளி ஊழியத்தில் மிகச் சிறந்த முயற்சிகள் செய்தனர். 2,305 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையை அவர்கள் கொண்டிருந்தனர், 71 பேர் முழுக்காட்டப்பட்டனர்.

ஜப்பான்: மாவாட்ட மாநாடுகளுக்கு ஆஜரானவர்களின் உச்சநிலை எண்ணிக்கை 2,89,206 என்றும், 4,851 பேர் முழுக்காட்டப்பட்டனர் என்றும் அவர்களுடைய 1991-ம் வருட மாவட்ட மாநாடு அறிக்கை காண்பித்தது. ஜூலை மாதத்தில் 1,58,627 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையையும் அவர்கள் அடைந்தனர், இது சென்ற வருட உச்சநிலையைவிட 11 சதவீதம் ஆதிகம்.

மியான்மார்: ஜூலை மாதத்தின் போது ஏற்பட்ட வெள்ளம் பெருஞ்சேதத்தை ஏற்படுத்திய போதிலும், அவர்கள் 1,810 என்ற புதிய உச்சநிலையை அடைந்தனர்.

பிலிப்பைன்ஸ்: பினாட்டுபோ எரிமலை வெடித்த போது அதற்குப் பலியானவர்களுக்கு உதவி செய்ய துயர்த்தீர்ப்புப் பணி நடந்துகொண்டிருக்கறது. சமீபத்தில் பலத்த மழையும், எரிமலை குழம்பை வெளியே கக்குவதும் இதற்கு முன் இதனால் பாதிக்கப்படாத சகோதரர்களுக்குக் கடுமையான பிரச்னையை உருவாக்கியது. எரிமலை முதலில் வெடித்தபோது இருந்த நிலைமைகளை விட செப்டம்பர் மாதத்தில் சில இடங்களில் நிலைமைகள் அதிக மோசமாயிருந்தன. சகோதரர்கள் துயர்த்தீர்ப்பு உதவிக்குப் போற்றுதல் தெரிவிக்கின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்