வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
அக்டோபர் 7 -13: உண்மையான அக்கறையை நீங்கள் எவ்வாறு நிர்ணயிப்பீர்கள்
(எ) வீட்டுக்கு வீடு வேலை செய்யும்போது?
(பி) பத்திரிகை தெரு ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் போது?
அக்டோபர் 14-20: ஒரு வீட்டு பைபிள் படிப்பை அளிக்கும்போது (rs பக். 12), நீங்கள் எவ்வாறு உபயோகிப்பீர்கள்
(எ) ஒரு துண்டுப்பிரதி?
(பி) படைப்பு புத்தகம்?
அக்டோபர் 21 -27: நீங்கள் எதை அளிப்பீர்கள்
(எ) உண்மையான அக்கறை தெளிவாகத் தெரியாத போது
(பி) அதிக வேலையாயிருக்கும் ஒரு நபரிடம்
அக்டோபர் 28 -நவம்பர் 3: பயிற்சி பகுதிகள்
(எ) இவைகள் எவ்வாறு உங்களுக்கு தனிப்பட்டவிதமாய் உதவியிருக்கின்றன?
(பி) இவைகளை எது அதிக நடைமுறையானதாக ஆக்குகிறது?
(சி) இவைகளை கொண்டிருப்பதற்கான நல்ல நேரங்கள் எப்போது?