வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
நவம்பர் 4 -10: விழித்தெழு! பத்திரிகையை சிறப்பித்துக் காண்பித்தல்
(எ) சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு அளிப்பை எவ்வாறு இணைப்பீர்கள்?
(பி) ஒவ்வொரு இதழிலும் பக்கங்கள் 4, 5-ல் உள்ள என்ன தகவல் உபயோகிக்கப்படலாம்?
நவம்பர் 11-17: முன்னுரைகள்
(எ) ஒரு திறம்பட்ட முன்னுரையை கொண்டிருப்பது ஏன் முக்கியமானது? (rs பக். 9)
(பி) என்ன முன்னுரையை நீங்கள் உபயோகிக்கிறீர்கள்?
நவம்பர் 18 -24: சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளோடு
(எ) வீட்டுக்காரர் தனக்கு தன்னுடைய சொந்த மதம் இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் எவ்வாறு தர்க்கரீதியாக விளக்குவீர்கள்? (rs பக். 18–19)
(பி) வீட்டுக்காரர் தனக்கு அக்கறையில்லை என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? (rs பக். 16)
நவம்பர் 25 -டிசம்பர் 1: மறு சந்திப்புகள்
(எ) என்ன தயாரிப்பு தேவைப்படுகிறது?
(பி) திரும்ப சந்திக்கும் போது நீங்கள் உங்களை எவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்வீர்கள்?
டிசம்பர் 2 -8: டிசம்பர் அளிப்பை உபயோகித்து
(எ) புதிய உலக மொழிப்பெயர்ப்பின் என்ன அனுகூலங்கள் சிறப்பித்துக் காட்டப்படலாம்?
(பி) கடவுளுடைய வார்த்தை புத்தகத்திலிருந்து என்ன திட்டவட்டமான குறிப்புகள் சிறப்பித்துக் காட்டப்படலாம்?