வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள்
நவம்பர் 5 -11
சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை விமர்சனம் செய்யுங்கள்
1. ஒவ்வொரு குறிப்பையும் நீங்கள் எவ்வாறு அறிமுகப்படுத்துவீர்கள்?
2. பத்திரிகைகளிலிருந்து என்ன திட்டவட்டமான குறிப்புகளை நீங்கள் உபயோகிக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்?
நவம்பர் 12 -18
என்ன செய்யப்படலாம்?
1. வீட்டுக்காரரின் உண்மையான அக்கறையை உறுதியாகத் தெரிந்துகொள்ள?
2. காட்டப்படும் ஆர்வம் சந்தா அளிப்பு தேவையில்லை என்று வெளிப்படுத்தினால்?
நவம்பர் 19 -25
பத்திரிகைகளை அளிக்கையில்
1. ஒரு மறுசந்திப்பிற்காக வீட்டுக்காரரை எவ்வாறு தயாரிப்பீர்கள்?
2. ஒன்றுமே அளிக்காவிட்டால் என்ன செய்யவேண்டும்?
3. வீட்டுக்காரர்களுக்கு நம் பத்திரிகைகள் ஏன் தேவைப்படுகின்றன?
நவம்பர் 26 -டிசம்பர் 2
நீங்கள் எவ்வாறு
1. பத்திரிகை அளித்திருந்தால் அக்கறையை தொடருவீர்கள்?
2. பத்திரிகை மார்க்கம் ஆரம்பிப்பீர்கள்?
3. புதிய உலக மொழிபெயர்ப்பு பேரில் அக்கறையைத் தூண்டுவீர்கள்?