தேவராஜ்ய செய்திகள்
ருவாண்டா: கிகாலியில் ஜனவரியின்போது நடைபெற்ற “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டப்பட்ட 182 ஆட்களில் 149 பேர் துணைப் பயனியர்களாக சேவிப்பதில் பங்குகொண்டனர். ஆஜர் எண்ணிக்கையின் உச்சநிலை 4,498.
கபோன்: நவம்பரில் 1,255 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையை அடைந்தது. வெளி ஊழியத்தில் சபை பிரஸ்தாபிகள் சராசரி 17 மணிநேரங்கள் செய்தனர்.