இப்படி பேசிப் பாருங்கள்...
காவற்கோபுரம் ஏப்ரல் – ஜூன்
“இன்னைக்கு எங்க பார்த்தாலும் லஞ்சமும் ஊழலும் அதிகமாயிட்டே இருக்கு. இதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறீங்க? [பதில் சொல்ல நேரம் கொடுங்கள்.] இதை பத்தி நான் படிச்ச ஒரு விஷயத்தை உங்களுக்கு காட்டட்டுமா? [அவர் ஒத்துக்கொண்டால் பிரசங்கி 7:20-ஐ படியுங்கள்.] லஞ்சம், ஊழல் இல்லாத காலம் வரப்போறத பத்தி இந்தப் பத்திரிகை சொல்லுது. நேரம் கிடைக்கும்போது படிச்சு பாருங்க.”