இப்படிப் பேசிப் பாருங்கள்...
விழித்தெழு! ஜூலை – செப்டம்பர்
“நம்ம எல்லாருக்குமே ஏதாவது வியாதி வருது. வியாதியே இல்லாத காலம் வந்தா எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க? [அவர் பதில் சொன்ன பிறகு...] அந்த மாதிரி ஒரு காலம் வரப்போகுதுனு நான் பைபிள்ல படிச்சேன். அதை உங்களுக்கு காட்டட்டுமா? [அவர் ஆர்வம் காட்டினால் ஏசாயா 33:24-ன் முதல் பகுதியை படியுங்கள்.] அப்படி ஒரு காலம் வர்ற வரைக்கும், ஆரோக்கியமா வாழ்றதுக்கு 5 வழிகள் இருக்கு. இந்தப் பத்திரிகையில அதை பத்திதான் கொடுத்திருக்காங்க.”