பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 106-109
“யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்”
யெகோவா செய்த எல்லாவற்றையும் இஸ்ரவேலர்கள் ஏன் சீக்கிரத்தில் மறந்துவிட்டார்கள்?
யெகோவா செய்ததையெல்லாம் நினைத்து பார்க்காமல் அவர்களுடைய தேவைகளை நினைத்து கவலைப்பட்டார்கள்
யெகோவாவுக்கு எப்போதும் நன்றியோடு இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?
யெகோவா செய்த எல்லாவற்றையும் நினைத்துப் பாருங்கள்
யெகோவா தரப்போகும் எதிர்காலத்தைப் பற்றி ஆழமாக யோசித்து பாருங்கள்
யெகோவா உங்களுக்காக செய்த ஒவ்வொரு விஷயத்துக்கும் நன்றி சொல்லுங்கள்