உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 நவம்பர் பக். 2
  • “அவளுடைய கணவன் நகரவாசல்களில் பிரபலமானவன்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “அவளுடைய கணவன் நகரவாசல்களில் பிரபலமானவன்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • ஒரு தாயின் ஞானமான அறிவுரை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • திறமைசாலியான மனைவியை பற்றி பைபிள் சொல்கிறது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • அருமையாய் நேசிக்கப்படுகிற மனைவி
    குடும்ப வாழ்க்கை
  • ஒரு மனைவியாக அன்பும் மரியாதையும் காண்பித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 நவம்பர் பக். 2

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

“அவளுடைய கணவன் நகரவாசல்களில் பிரபலமானவன்”

திறமைசாலியான மனைவியால் கணவனுக்கு நல்ல பெயர் கிடைக்கும். லேமுவேல் ராஜாவின் காலத்தில், திறமைசாலியான மனைவியின் கணவன் “நகரவாசல்களில் பிரபலமான” நபராக இருந்தார். (நீதி 31:23, NW) இன்றும்கூட முன்மாதிரியாக இருக்கிற சகோதரர்கள் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்கிறார்கள். கல்யாணம் ஆகியிருந்தால், அவர்களுக்கு இன்னொரு தகுதியும் இருக்க வேண்டும். அதாவது, அவர்களுடைய மனைவிகள் நல்ல நடத்தை உள்ளவர்களாகவும் கணவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும். (1தீ 3:4, 11) இப்படி திறமைசாலிகளாக இருக்கும் மனைவிகள் தங்களுடைய கணவர்களின் பாராட்டை மட்டும் அல்ல முழு சபையின் பாராட்டையும் பெறுகிறார்கள்.

ஒரு மனைவி தன் கணவரிடம் அன்பாக பேசுகிறாள், கணவர் சபை பொறுப்புகளை செய்யும்போது தன் பிள்ளைகளை கவனித்துக் கொள்கிறாள், உணவு தயாரிக்க கடைக்குபோய் சில பொருள்களை வாங்குகிறாள்

திறமைசாலியான மனைவி பொறுப்பிலுள்ள கணவருக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறாள்?

  • அன்பாக பேசி அவரை உற்சாகப்படுத்துகிறாள்.—நீதி 31:26

  • சபைக்காக அவர் நேரம் செலவு செய்வதை பற்றி குறைச் சொல்லாமல் இருக்கிறாள்.—1தெ 2:7, 8

  • இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்கிறாள்.—1தீ 6:8

  • சபை சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களைப் பற்றியும் கணவனிடம் கேட்க மாட்டாள். —1தீ 2:11, 12; 1பே 4:15

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்