உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 டிசம்பர் பக். 8
  • அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை இழந்துவிடுவோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை இழந்துவிடுவோம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • விசுவாசமின்மை கற்பிக்கும் பாடங்கள்
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
  • கண்டித்துத் திருத்துவது—கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சி!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • ராஜாவின் விசுவாசத்திற்கு கிடைத்த பலன்
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
  • உங்களுக்குத் தெரியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 டிசம்பர் பக். 8

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 17-23

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை இழந்துவிடுவோம்

எசேக்கியா ராஜாவின் அரண்மனை அதிகாரியாக செப்னா இருந்திருக்கலாம். ராஜாவுக்கு அடுத்து அவருக்குத்தான் அதிகாரம் இருந்தது, அதனால் அவர் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

தனக்கு ஒரு கல்லறையை கட்டும்படி செப்னா ஆட்களை கட்டாயப்படுத்துகிறார்

22:15, 16

  • யெகோவாவுடைய மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு செப்னாவுக்கு இருந்தது

  • அவன் சுயநலமாக நடந்துகொண்டான்; தனக்கு புகழ் சேர்க்க ஆசைப்பட்டான்

22:20-22

  • செப்னாவுக்கு பதிலாக எலியாக்கீமை யெகோவா நியமித்தார்

  • ‘தாவீதுடைய வீட்டின் திறவுகோல்,’ எலியாக்கீமுக்கு கொடுக்கப்பட்டது, அது அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தையும் பொறுப்பையும் குறித்தது

யோசித்துப் பாருங்கள்: மற்றவர்களுக்கு பிரயோஜனமான விதத்தில் செப்னா அவருடைய அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்கலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்