உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஜனவரி பக். 2
  • யெகோவா தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்கிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்கிறார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • பேரழிவுகளுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி
    விழித்தெழு!—1995
  • கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு படியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அனைவருக்கும் போதுமான உணவு!
    விழித்தெழு!—1995
  • ஆவிக்குரியப் பிரகாரமாய் நீங்கள் நன்றாய்ச் சாப்பிடுகிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஜனவரி பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 24–28

யெகோவா தன்னுடைய மக்களைக் கவனித்துக்கொள்கிறார்

தாராள குணமுள்ள ஒருவர் விருந்தாளிகளுக்கு விதவிதமான உணவுகளைக் கொடுப்பதுபோல் யெகோவாவும் அமைப்பின் மூலமாக நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுக்கிறார்.

பைபிள் காலங்களில், மக்கள் ஒன்றுசேர்ந்து சாப்பிடுகிறார்கள்

‘பரலோகப் படைகளின் யெகோவா எல்லா ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வார்’

25:6

  • பைபிள் காலங்களில், மக்கள் ஒன்றுசேர்ந்து சாப்பிட்டால் அவர்கள் மத்தியில் நல்ல நட்பும் சமாதானமும் இருந்தது என்று அர்த்தம்

‘ருசியான பதார்த்தங்களையும், தரமான திராட்சமதுவையும் பரிமாறுவார்’

  • பைபிள் மற்றும் பிரசுரங்கள் மூலமாக யெகோவா நமக்கு மிகச்சிறந்த போதனையைக் கொடுக்கிறார். இது ருசியான பதார்த்தங்களையும், தரமான திராட்சமதுவையும் போல் இருக்கிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்