கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
நீங்கள் காட்டும் அன்பை யெகோவா மறக்க மாட்டார்
நீங்கள் காட்டும் அன்பை யெகோவா மறக்க மாட்டார் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
வயதாகும்போது என்னென்ன கஷ்டங்கள் வருகின்றன?
வயதானவர்களுக்குப் பொதுவாக என்ன நல்ல குணம் இருக்கிறது?
லேவியராகமம் 19:32-ல் இருந்தும் நீதிமொழிகள் 16:31-ல் இருந்தும் வயதானவர்கள் எப்படி உற்சாகம் பெறலாம்?
முன்பு செய்தது போல் இப்போது அதிகமாக ஊழியம் செய்ய முடியாத வயதானவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
வயதாகியிருந்தாலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்?
இளைஞர்களை உற்சாகப்படுத்த வயதானவர்கள் என்ன செய்யலாம்?
வயதான சகோதரரோ சகோதரியோ சமீபத்தில் உங்களை எப்படி உற்சாகப்படுத்தினார்கள்?