உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 ஆகஸ்ட் பக். 3
  • தன்னை வணங்காத தேசத்துக்கு யெகோவா பலன் கொடுத்தார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தன்னை வணங்காத தேசத்துக்கு யெகோவா பலன் கொடுத்தார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • தன்னை ஊக்கமாக நாடுகிறவர்களுக்கு யெகோவா பலன் தருகிறார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • தீருவின் அகந்தையை யெகோவா அழிக்கிறார்
    ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
  • தீருவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் யெகோவாவின் வார்த்தைமீது இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • கடவுளுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 ஆகஸ்ட் பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 28-31

தன்னை வணங்காத தேசத்துக்கு யெகோவா பலன் கொடுத்தார்

29:18-20

தன்னை வணங்காத ஒரு தேசம் செய்த வேலைக்கு யெகோவா பலன் கொடுத்தார். அப்படியென்றால், தன்னுடைய உண்மை ஊழியர்கள் செய்யும் வேலைக்கு அவர் எந்தளவு பலன் கொடுப்பார்!

பாபிலோன் என்ன செய்தது?

தீருவை முற்றுகை போட்டது

பாபிலோனின் படைவீரர்கள் தீருவை முற்றுகை போட்டார்கள்

நான் என்ன செய்கிறேன்?

எப்படிப்பட்ட ஆன்மீகப் போரில் நான் கலந்துகொள்கிறேன்?

பாபிலோன் செய்த தியாகங்கள்

  • நிறைய செலவு செய்து தீருவை 13 வருஷங்களாக முற்றுகை போட்டது, பாபிலோன் செய்த ஒரு தியாகம்

    13 வருஷங்களாகத் தீருவை முற்றுகையிட பாபிலோன் நிறைய செலவு செய்தது

  • படைவீரர்கள் உடலளவில் பாதிக்கப்பட்டது, பாபிலோன் செய்த ஒரு தியாகம்

    பாபிலோனின் படைவீரர்கள் உடலளவில் பாதிக்கப்பட்டார்கள்

  • கூலி இல்லாமல் வேலை செய்தது, பாபிலோன் செய்த ஒரு தியாகம்

    பாபிலோனியர்களுக்கு எந்தக் கூலியும் கிடைக்கவில்லை

நான் செய்த தியாகங்கள்

யெகோவாவின் சேவையில் நான் என்ன தியாகங்களைச் செய்திருக்கிறேன்?

பாபிலோனுக்கு யெகோவா கொடுத்த பலன்

யெகோவா எகிப்தைக் கொள்ளைப்பொருளாகக் கொடுத்தார்

பொக்கிஷப் பெட்டி

எனக்கு யெகோவா தரும் பலன்கள்

யெகோவா எனக்கு எப்படிப் பலன் தருகிறார்?

கீழே உள்ள காலி இடங்களில் அந்தந்த வசனங்களைச் சரியாக எழுதுங்கள்.

  • ரூ 2:12

  • மல் 3:16

  • எபி 6:10

  • “உங்களுடைய உழைப்பையும் தன்னுடைய பெயருக்காக நீங்கள் காட்டிய அன்பையும் மறந்துவிடுவதற்குக் கடவுள் அநீதியுள்ளவர் கிடையாது.”

  • “நீ செய்த எல்லாவற்றுக்கும் யெகோவா உனக்குப் பலன் தரட்டும்! . . . உன்னை அவர் அளவில்லாமல் ஆசீர்வதிக்கட்டும்.”

  • “யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவருடைய பெயரை எப்போதும் நினைக்கிறவர்களுக்காக ஒரு நினைவுப் புத்தகம் அவருக்குமுன் எழுதப்பட்டது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்