பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 39-41
எசேக்கியேல் பார்த்த ஆலய தரிசனமும் நீங்களும்
காவல் அறைகளும் தூண்களும், உண்மை வணக்கத்துக்கு யெகோவா ஏற்படுத்தியிருக்கும் உயர்ந்த தராதரங்களை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் எந்த விதங்களில் யெகோவாவின் நீதியான, உயர்ந்த தராதரங்களை மதித்து நடக்கலாம்?’