உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 செப்டம்பர் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? (T-37)
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • கூட்டங்களுக்கான அழைப்பிதழ் (inv)
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 செப்டம்பர் பக். 1
யெகோவாவின் சாட்சிகள் ஒருவரை சபைக் கூட்டத்துக்கு அழைக்கிறார்கள்

குக் தீவுகளில் உள்ள மக்களைக் கூட்டங்களுக்கு அழைக்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? (T-37)

-37 துண்டுப்பிரதி | வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?

கேள்வி: குடும்பங்களுக்கும் டீனேஜ் பிள்ளைகளுக்கும் சின்னப் பிள்ளைகளுக்கும் தேவையான நல்ல ஆலோசனைகள் எங்க கிடைக்கும்னு நினைக்கிறீங்க? அத எப்படி சுலபமா கண்டுபிடிக்கலாங்கறத பத்தி நாங்க எல்லார்கிட்டயும் பேசுறோம். [வீட்டுக்காரர் ஆர்வம் காட்டினால் துண்டுப்பிரதியைக் கொடுங்கள்.]

வசனம்: சங் 119:105

பிரசுரம்: [துண்டுப்பிரதியின் இரண்டாவது பக்கத்தைக் காட்டுங்கள்.] எங்களோட jw.org வெப்சைட்டுல நிறைய கட்டுரைகளும் வீடியோக்களும் இருக்கு; அதுல நீங்க நிறைய நல்ல விஷயங்கள தெரிஞ்சுக்கலாம்.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்து வைக்கப்பட்ட பைபிள்

கேள்வி: பைபிள்ல சொல்லியிருக்குற விஷயங்கள் அறிவியலோட ஒத்துப்போகுதுன்னு நினைக்கிறீங்களா?

வசனம்: ஏசா 40:22

உண்மை: அறிவியல் சம்பந்தமா பைபிள் சொல்ற எல்லாமே ரொம்ப சரியா இருக்கு.

கூட்டங்களுக்கான அழைப்பிதழ் (inv)

கூட்டங்களுக்கான அழைப்பிதழ்

பிரசுரம்: ஒரு அருமையான பைபிள் பேச்சை கேட்குறதுக்கு நீங்க வரணும்னு நான் ஆசைப்படறேன். அனுமதி இலவசம். எங்களோட கூட்டங்கள் நடக்குற இடத்த ராஜ்ய மன்றம்னு சொல்லுவோம், அங்கதான் இந்த பேச்சை கொடுக்குறாங்க. [கூட்டங்களுக்கான அழைப்பிதழைக் கொடுங்கள். வாரயிறுதி நாளில் எந்த நேரத்திலும் இடத்திலும் கூட்டம் நடக்குமென்று அதிலிருந்து காட்டுங்கள்; பொதுப் பேச்சின் தலைப்பையும் சொல்லுங்கள்.]

கேள்வி: எங்களோட ராஜ்ய மன்றத்துக்கு நீங்க வந்திருக்கீங்களா? [பொருத்தமாக இருந்தால், ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்