உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 மார்ச் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36)
  • கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36)
  • நினைவு நாள் அழைப்பிதழ்
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 மார்ச் பக். 1
அல்பேனியாவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் நினைவு நாள் அழைப்பிதழை ஒருவருக்கு கொடுக்கிறார்கள்

அல்பேனியாவில் நினைவு நாள் அழைப்பிதழைக் கொடுக்கிறார்கள்

இப்படிப் பேசலாம்

கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36)

T-36 துண்டுப்பிரதி | கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா?

கேள்வி: கண்ணீர், கஷ்டம், மரணம் இல்லாத வாழ்க்கை வரும்னு நீங்க நினைக்கிறீங்களா? [அந்த நபருக்கு ஆர்வம் இருந்தால் தொடர்ந்து பேசுங்கள்.] இத பத்தி கடவுள் என்ன வாக்கு கொடுத்திருக்கார்னு பாருங்களேன்.

வசனம்: வெளி 21:3, 4

பிரசுரம்: இத பத்தி இன்னும் அதிகமா இந்த துண்டுப்பிரதியில கொடுத்திருக்காங்க.

கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36)

கேள்வி: சீக்கிரத்துல ஒரு அருமையான அரசாங்கம் இந்த பூமிய ஆட்சி செய்யப்போகுது. அத பத்தி நீங்க தெரிஞ்சிக்க ஆசைப்படுறீங்களா? [அந்த நபர் ஆர்வம் காட்டினால் பைபிள் வசனத்தை வாசியுங்கள்.]

வசனம்: தானி 2:44

பிரசுரம்: அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தா நம்ம வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு இந்த துண்டுப்பிரதியில இருக்கு.

நினைவு நாள் அழைப்பிதழ்

2017 நினைவு நாள் அழைப்பிதழ்

பிரசுரம்: ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு நாங்க எல்லாரையும் அழைக்கிறோம். [அழைப்பிதழை கொடுங்கள்.] இந்த வருஷம் ஏப்ரல் 11-ம் தேதிதான் இயேசுவோட நினைவு நாள். இயேசு இறந்ததுனால நமக்கு என்னெல்லாம் நன்மை இருக்குங்கிறத பத்தி அன்னைக்கு ஒரு பேச்சு கொடுப்பாங்க. உலகம் முழுசும் இந்த நிகழ்ச்சி நடக்குது. லட்சக்கணக்கான மக்கள் அதுல கலந்துக்குவாங்க. உங்க வீட்டுக்கு பக்கத்துல இந்த நிகழ்ச்சி எங்க, எப்போ நடக்குதுனு இந்த அழைப்பிதழ்ல இருக்கு. அனுமதி இலவசம். நீங்களும் கண்டிப்பா வாங்க.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்