உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 மார்ச் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36 துண்டுப்பிரதி)
  • கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36 துண்டுப்பிரதி))
  • நினைவு நாள் அழைப்பிதழ்
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசிப் பாருங்க...
    நம் ராஜ்ய ஊழியம்—2015
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 மார்ச் பக். 1
கிறிஸ்துவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி நடக்கிறது

ஜெர்மனியில் கிறிஸ்துவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி நடக்கிறது

இப்படிப் பேசலாம்

கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36 துண்டுப்பிரதி)

துண்டுப்பிரதி (T-36) | கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா?

கேள்வி: கண்ணீர், மரணம், வேதனை இல்லாத காலம் வரும்னு நினைக்கிறீங்களா? [ஆர்வமாக கேட்டால் தொடர்ந்து பேசுங்கள்.] இத பத்தி கடவுள் என்ன சொல்லியிருக்கார்னு உங்களுக்கு காட்ட ஆசைப்படுறேன்.

வசனம்: வெளி 21:3, 4

பிரசுரம்: இத பத்தி கூடுதலான விஷயம் இந்த துண்டுப்பிரதில இருக்கு.

கடவுள் உலகத்தை ஆட்சி செய்வாரா? (T-36 துண்டுப்பிரதி))

கேள்வி: கடவுள் உலகத்த ஆட்சி செய்வார்னு நினைக்கிறீங்களா? [ஆர்வமாக கேட்டால் வசனத்தை வாசியுங்கள்.]

வசனம்: தானி 2:44

பிரசுரம்: இத பத்தி கூடுதலான விஷயம் இந்த துண்டுப்பிரதில இருக்கு.

நினைவு நாள் அழைப்பிதழ்

2016-ம் வருஷத்துக்கான கிறிஸ்துவின் மரண நினைவு நாள் அழைப்பிதழ்

பிரசுரம்: ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்கள கூப்பிட வந்திருக்கோம். [அழைப்பிதழை கொடுங்கள்.] மார்ச் 23-ம் தேதி இயேசுவோட மரண நாள் வருது. அன்னைக்கு சாயங்காலம் பைபிளிருந்து ஒரு பேச்சு கொடுப்பாங்க. அதில, இயேசு கிறிஸ்து ஏன் இறந்தார், அதனால நமக்கு என்ன நன்மைனு சொல்வாங்க. உலகமுழுசும் நிறைய இடங்கள்ல இந்த நிகழச்சி நடக்கும். லட்சக்கணக்கான மக்கள் வருவாங்க. உங்க வீட்டு பக்கத்தில அந்த நிகழ்ச்சி எங்கே எப்போ நடக்குதுனு இந்த அழைப்பிதழ்ல இருக்கு. உங்களால வர முடிஞ்சா கண்டிப்பா வாங்க. அனுமதி இலவசம்தான்.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்