இப்படிப் பேசிப் பாருங்கள்...
நினைவுநாள் அழைப்பிதழ்
“ரொம்ப முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்களை அழைக்க வந்திருக்கோம். இன்னைக்கு நிறைய பேருக்கு இயேசுவை பத்தி தெரிஞ்சிருக்கு. அவர் நமக்காக என்னெல்லாம் செஞ்சிருக்காருனு யோசிச்சு பார்க்குறாங்க. இந்த நிகழ்ச்சில, இயேசு நமக்காக உயிரை கொடுத்ததுனால என்னெல்லாம் நன்மை கிடைக்கபோதுனு தெரிஞ்சிக்குவீங்க. இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 3-ஆம் தேதி நடக்கப்போகுது. உலகம் முழுசும் கோடிக்கணக்கான மக்கள் வருவாங்க. அனுமதி இலவசம், எல்லாரும் வரலாம். நீங்களும் கண்டிப்பா வாங்க. நிகழ்ச்சி நடக்கிற நேரமும் இடமும் இந்த அழைப்பிதழ்ல இருக்கு.”