கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சோதனை வரும்போது உண்மையாக இருங்கள்
இயேசுவைப் போல உண்மையாக இருங்கள்—சோதனை வரும்போது (வீடியோக்கள் > பைபிள் என்ற தலைப்பில் பாருங்கள்) என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ரிச்சர்டின் உண்மைத்தன்மை எப்படி சோதிக்கப்பட்டது?
கடவுளுக்கு உண்மையாக இருக்க ரிச்சர்டுக்கு எது உதவியது?
ரிச்சர்டு உண்மையாக இருந்ததால் யெகோவாவுக்கு எப்படிப் புகழ் சேர்ந்தது?