பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஓசியா 8-14
யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுங்கள்
யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கும்போது அவர் சந்தோஷப்படுகிறார், நீங்களும் நன்மை அடைகிறீர்கள்
யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம்
நீங்கள் யெகோவாவுக்குப் புகழைச் செலுத்துகிறீர்கள்
யெகோவா உங்களை மன்னிக்கிறார், அங்கீகரிக்கிறார், உங்களுடைய நண்பராகிறார்
யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் வரும் நன்மைகளை நீங்கள் அனுபவிக்கிறீர்கள், அவரைப் புகழ வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு அதிகமாகிறது
என்ன விதங்களில் நான் யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கலாம்?