உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 ஜனவரி பக். 7
  • இயேசு புத்துணர்ச்சி தந்தார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு புத்துணர்ச்சி தந்தார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • “என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • அழுத்தத்திலிருந்து விடுதலை—நடைமுறையான பரிகாரம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • “என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • ‘என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்’
    நம் ராஜ்ய ஊழியம்—2008
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 ஜனவரி பக். 7

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 10-11

இயேசு புத்துணர்ச்சி தந்தார்

11:28-30

பைபிள் காலத்தைச் சேர்ந்த ஒரு பெண் நுகத்தடியைச் சுமக்கிறாள்

‘என்னுடைய நுகத்தடி மென்மையாக இருக்கிறது’

இயேசு ஒரு தச்சராக இருந்ததால், நுகத்தடியை எப்படிச் செய்வதென்று அவருக்குத் தெரிந்திருந்தது. நுகத்தடியைத் துணியால் அல்லது தோலால் சுற்றினால்தான் வேலையைச் சிரமம் இல்லாமல் செய்ய முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது இயேசுவின் நுகத்தடியை ஏற்றுக்கொள்கிறோம், அதாவது அவருடைய சீஷர்களாக ஆகிறோம். அப்போது, சவால்கள் நிறைந்த வேலையையும் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறோம். இருந்தாலும், அது நிறைய ஆசீர்வாதங்களையும் புத்துணர்ச்சியையும் நமக்குத் தருகிறது.

இயேசுவின் நுகத்தடியை ஏற்றுக்கொண்ட சமயத்திலிருந்து என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவித்திருக்கிறீர்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்