பைபிளில் இருக்கும் புதையல்கள் | மாற்கு 7-8
உன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வா
‘தொடர்ந்து என் பின்னால் வா’ என்று இயேசு சொன்னார். அதனால் நாம் அவரைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பின்வரும் விஷயங்களில் நாம் எப்படி இதைச் செய்யலாம்?
ஜெபம் செய்வதில்
படிப்பதில்
ஊழியத்தில்
கூட்டங்களுக்கு வருவதில்
பதில் சொல்வதில்