உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 பிப்ரவரி பக். 6
  • நீங்கள் யாரைப் போல் யோசிக்கிறீர்கள்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் யாரைப் போல் யோசிக்கிறீர்கள்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • உன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வா
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இனி நமக்கென்று வாழாதிருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • சுய-தியாக ஆவியுடன் யெகோவாவைச் சேவித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • சோதனைகள் மத்தியிலும் உண்மையாய் இருந்தார்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 பிப்ரவரி பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள் | மத்தேயு 16-17

நீங்கள் யாரைப் போல் யோசிக்கிறீர்கள்?

16:21-23

தனக்குப் பின்னால் போகும்படி இயேசு பேதுருவிடம் சொல்கிறார்
  • பேதுரு நல்ல எண்ணத்தோடுதான் பேசினார்; இருந்தாலும், அவருடைய தவறான யோசனையை இயேசு உடனடியாகத் திருத்தினார்

  • “கஷ்டங்கள்” இல்லாமல் வாழ்வதற்கான சமயம் அது கிடையாது என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அந்த முக்கியமான சமயத்தில் இயேசு தன்னுடைய கவனத்தை இழக்க வேண்டும் என்பதுதான் சாத்தானுடைய விருப்பமாக இருந்தது

16:24

கடவுளுடைய விருப்பத்தின்படி நடப்பதற்கு நாம் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார். அவை ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்?

  • உங்களையே துறக்க வேண்டும்

  • உங்கள் சித்திரவதைக் கம்பத்தைச் சுமக்க வேண்டும்

  • தொடர்ந்து இயேசுவின் பின்னால் போக வேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்