உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 செப்டம்பர் பக். 7
  • கிறிஸ்துவைப் போலவே மனத்தாழ்மையையும் அடக்கத்தையும் காட்டுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கிறிஸ்துவைப் போலவே மனத்தாழ்மையையும் அடக்கத்தையும் காட்டுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இதே தகவல்
  • அடக்கமானவர்களாக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • கடவுளுடைய குணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்​—⁠மனத்தாழ்மை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • கஷ்டமாக இருந்தாலும் அடக்கமானவர்களாக இருக்க முடியும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • “அடக்கம் எங்கோ ஞானம் அங்கே”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 செப்டம்பர் பக். 7

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கிறிஸ்துவைப் போலவே மனத்தாழ்மையையும் அடக்கத்தையும் காட்டுங்கள்

ஒரு சின்ன பிள்ளையைப்போல் மனத்தாழ்மையைக் காட்ட வேண்டுமென்று இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்

இதுவரை வாழ்ந்தவர்களிலேயே இயேசு மிகப்பெரிய மனிதராக இருந்தபோதிலும், யெகோவாவை மகிமைப்படுத்தியதன் மூலம் அடக்கத்தையும் மனத்தாழ்மையையும் காட்டினார். (யோவா 7:16-18) ஆனால் சாத்தானோ, பிசாசாக மாறினான்; பிசாசு என்றால், “அவதூறு பேசுகிறவன்” என்று அர்த்தம். (யோவா 8:44) அவனுடைய குணத்தைத்தான் பரிசேயர்கள் காட்டினார்கள்; அவர்களுக்கு அவ்வளவு பெருமை இருந்ததால், மேசியாவின்மேல் விசுவாசம் வைத்தவர்களைத் தரக்குறைவானவர்களாக நினைத்தார்கள். (யோவா 7:45-49) சபையில் நமக்குச் சில பொறுப்புகள் கிடைக்கும்போது, நாம் எப்படி இயேசுவைப் போல் நடந்துகொள்ளலாம்?

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—பொறாமைப்படுவதையும் பெருமையடிப்பதையும் விட்டுவிடுங்கள், பகுதி 1 என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கலந்துபேசுங்கள்:

  • கார்ல் மற்றும் பில்லுடன் பேசும்போது அலெக்ஸ் பெருமையடிக்கிறார்

    அலெக்ஸ் எப்படிப் பெருமையடித்தார்?

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—பொறாமைப்படுவதையும் பெருமையடிப்பதையும் விட்டுவிடுங்கள், பகுதி 2 என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கலந்துபேசுங்கள்:

  • கார்ல் மற்றும் பில்லுடன் பேசும்போது அலெக்ஸ் மனத்தாழ்மையாகப் பேசுகிறார்

    அலெக்ஸ் எப்படி மனத்தாழ்மையோடு நடந்துகொண்டார்?

    கார்லையும் பில்லையும் அலெக்ஸ் எப்படி உற்சாகப்படுத்தினார்?

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—தலைக்கனத்தையும், கேவலமாக நடந்துகொள்வதையும் விட்டுவிடுங்கள், பகுதி 1 என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்வியைக் கலந்துபேசுங்கள்:

  • டெய்ஸியிடம் பேசும்போது சகோதரர் ஹாரிஸ் அடக்கத்தைக் காட்டத் தவறுகிறார்

    சகோதரர் ஹாரிஸ் எப்படி அடக்கத்தைக் காட்டத் தவறினார்?

“ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுங்கள்”—தலைக்கனத்தையும், கேவலமாக நடந்துகொள்வதையும் விட்டுவிடுங்கள், பகுதி 2 என்ற வீடியோவைப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கலந்துபேசுங்கள்:

  • டெய்ஸியிடம் பேசும்போது சகோதரர் ஹாரிஸ் அடக்கத்தைக் காட்டுகிறார்

    சகோதரர் ஹாரிஸ் எப்படி அடக்கத்தோடு நடந்துகொண்டார்?

    சகோதரர் ஹாரிஸின் முன்மாதிரி டெய்ஸிக்கு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுத்தது?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்