பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 1-3
மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள்
இவற்றைச் செய்தால் நம் மனசாட்சி நம்மைச் சரியாக வழிநடத்தும்:
பைபிள் நியமங்களின்படி அதற்குப் பயிற்சி கொடுப்பது
பைபிள் நியமங்களை அது ஞாபகப்படுத்தும்போது, அதற்குக் கீழ்ப்படிவது
கெட்ட விஷயங்களைச் செய்யாமல் இருக்க, கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்வது.—ரோ 9:1