பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 தீமோத்தேயு 1-3
சிறந்த வேலை செய்ய முயற்சி செய்யுங்கள்
சகோதரர்கள் சிறு வயதிலிருந்தே சபை வேலைகளைச் செய்ய முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான், அவர்களுக்குப் பயிற்சி கிடைக்கும். அதோடு, வளர்ந்த பிறகு உதவி ஊழியர்களாக நியமிக்கப்படுவதற்குத் தகுதி பெற்றிருப்பதை அவர்கள் காட்டுவார்கள். (1தீ 3:10) ஒரு சகோதரர் எப்படித் தகுதிபெற முயற்சி செய்யலாம்? இந்தக் குணங்களை வளர்த்துக்கொள்வதன் மூலமும் வெளிக்காட்டுவதன் மூலமும்தான்:
சுயதியாகம்.—km 7/13 பக். 5 பாரா 2
ஆன்மீக முதிர்ச்சி.—km 7/13 பக். 5-6 பாரா 3
நம்பகத்தன்மை, உண்மைத்தன்மை.—km 7/13 பக். 6 பாரா 4