பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 தீமோத்தேயு 4-6
கடவுள்பக்தியும் செல்வமும்
சொத்துப்பத்துகள் சேர்ப்பதைவிட கடவுள்பக்தியை வளர்த்துக்கொண்டால் அதிக சந்தோஷமாக இருப்போம் என்பதை இந்த வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன?
முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்கிறவர்கள் நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள்
கடவுள்பக்தியையும் செல்வத்தையும் ஏன் ஒரே நேரத்தில் தேட முடியாது? (மத் 6:24)