நியு யார்க், வால்கில்லில் கடினமாக வேலை செய்கிறார்கள்
இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: நோயே இல்லாத காலம் என்னைக்காவது வருமா?
வசனம்: ஏசா 33:24
மறுசந்திப்புக்கான கேள்வி: இந்த உலகத்துல பசி பட்டினியே இல்லாத காலம் வருமா?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: இந்த உலகத்துல பசி பட்டினியே இல்லாத காலம் வருமா?
வசனம்: சங் 72:16
மறுசந்திப்புக்கான கேள்வி: இறந்துபோனவங்க மறுபடியும் உயிரோட வருவாங்களா?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: இறந்துபோனவங்க மறுபடியும் உயிரோட வருவாங்களா?
வசனம்: யோவா 5:28, 29
மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிள்ல இருக்குற வாக்குறுதிகள் கண்டிப்பா நிறைவேறும்னு நாம எப்படி நம்பலாம்?