பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 யோவான் 1-5
இந்த உலகத்தின் மீதோ, உலகக் காரியங்களின் மீதோ அன்பு வைக்காதீர்கள்
யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக சாத்தான் இந்த மூன்று விஷயங்களைப் பயன்படுத்துகிறான். இவற்றை இன்னொருவருக்கு எப்படி விளக்குவீர்கள்?
“உடலின் ஆசை”
“கண்களின் ஆசை”
‘பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணம்’