மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் பேசுகிறார்கள்
இப்படிப் பேசலாம்
●○ முதல் சந்திப்புa
கேள்வி: இந்த உலகத்தோட கடைசி காலத்துலதான் நாம வாழ்றோம்னு நினைக்கிறீங்களா?
வசனம்: 2தீ 3:1-5
மறுசந்திப்புக்கான கேள்வி: கடைசி காலத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்?
○●மறுசந்திப்பு
கேள்வி: கடைசி காலத்துக்கு அப்புறம் என்ன நடக்கும்?
வசனம்: வெளி 21:3, 4
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் கொடுக்கப்போற வாழ்க்கை நமக்கு வேணும்னா நாம என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?
a இந்த மாதத்திலிருந்து, “இப்படிப் பேசலாம்” பகுதியில் முதல் சந்திப்பு மற்றும் மறுசந்திப்பு பகுதிகள் மட்டுமே வரும்.