ஆபிரகாம், சிறுவனாக இருக்கும் ஈசாக்குக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கிறார்
இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: எதிர்காலத்துல என்ன நடக்கும்னு எப்படி தெரிஞ்சுக்கலாம்?
வசனம்: ஏசா 46:10
மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிள்ல முன்கூட்டியே சொல்லப்பட்ட என்னென்ன விஷயங்கள் இப்போ நிறைவேறிட்டு வருது?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: பைபிள்ல முன்கூட்டியே சொல்லப்பட்ட என்னென்ன விஷயங்கள் இப்போ நிறைவேறிட்டு வருது?
வசனம்: 2தீ 3:1-5
மறுசந்திப்புக்கான கேள்வி: நல்லவங்களுக்கு கடவுள் எப்படிப்பட்ட வாழ்க்கைய தரப்போறாரு?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: நல்லவங்களுக்கு கடவுள் எப்படிப்பட்ட வாழ்க்கைய தரப்போறாரு?
வசனம்: ஏசா 65:21-23
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் கொடுத்திருக்குற வாக்குறுதிகள அவரோட மகன் எப்படி நிறைவேத்துவாரு?