உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 ஏப்ரல் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ●○○ முதல் சந்திப்பு
  • ○●○ முதல் மறுசந்திப்பு
  • ○○● இரண்டாவது மறுசந்திப்பு
  • நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு (மார்ச் 14–ஏப்ரல் 7):
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 ஏப்ரல் பக். 1
எஜமானின் இரவு விருந்துக்காக இயேசுவும் அவருடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இயேசு, உண்மையுள்ள தன் அப்போஸ்தலர்களோடு ஒப்பந்தம் செய்கிறார்

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: கடவுள் மனிதர்கள எதுக்காக படைச்சாரு?

வசனம்: ஆதி 1:28

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் எந்த நோக்கத்துக்காக மனிதர்கள படைச்சாரோ அது நிறைவேறுமா?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:

  • ‘பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?’ என்ற புத்தகம்

    bhs பக். 29 பாரா 1

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: கடவுள் எந்த நோக்கத்துக்காக மனிதர்கள படைச்சாரோ அது நிறைவேறுமா?

வசனம்: ஏசா 55:11

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுளோட நோக்கம் நிறைவேர்ற சமயத்துல நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:

  • ‘பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?’ என்ற புத்தகம்

    bhs பக். 29 பாரா 2

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: கடவுளோட நோக்கம் நிறைவேர்ற சமயத்துல நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?

வசனம்: சங் 37:10, 11

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் கொடுக்கப்போற ஆசீர்வாதங்கள அனுபவிக்கணும்னா நாம என்ன செய்யணும்?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:

  • ‘பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?’ என்ற புத்தகம்

    bhs பக். 35 பாரா 17

நினைவுநாள் அழைப்பிதழ் விநியோகிப்பு (மார்ச் 14–ஏப்ரல் 7):

“ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்கள அழைக்கிறதுக்கு வந்திருக்குறோம். உலகம் முழுசும் லட்சக்கணக்கான மக்கள் அதுல கலந்துக்குவாங்க. இயேசுவோட நினைவுநாள் நிகழ்ச்சிதான் அது” என்று சொல்லி, அழைப்பிதழைக் கொடுங்கள். பிறகு, “நம்ம பகுதியில இந்த நிகழ்ச்சி நடக்குற நேரமும் இடமும் இதுல போட்டிருக்காங்க. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு விசேஷ பேச்சு இருக்கு. அதுக்காகவும் உங்கள அழைக்கிறோம்” என்று சொல்லுங்கள்.

ஆர்வம் காட்டினால் மறுசந்திப்புக்கான இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: இயேசு ஏன் இறந்தாரு?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்