எகிப்தில் கைதியாக இருக்கும் யோசேப்பு யெகோவாவையே முழுமையாக நம்பியிருக்கிறார்
இப்படிப் பேசலாம்
●○○ முதல் சந்திப்பு
கேள்வி: சாகுறப்போ நமக்கு என்ன நடக்குது?
வசனம்: பிர 9:5அ
மறுசந்திப்புக்கான கேள்வி: சாவுதான் வாழ்க்கையோட முடிவா?
○●○ முதல் மறுசந்திப்பு
கேள்வி: சாவுதான் வாழ்க்கையோட முடிவா?
வசனம்: யோபு 14:14, 15
மறுசந்திப்புக்கான கேள்வி: இறந்துபோன நம்மளோட அன்பானவங்கள கடவுள் உயிரோடு எழுப்புறப்போ, நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?
○○● இரண்டாவது மறுசந்திப்பு
கேள்வி: இறந்துபோன நம்மளோட அன்பானவங்கள கடவுள் உயிரோடு எழுப்புறப்போ, நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்?
வசனம்: ஏசா 32:18
மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் இந்த உலகத்துல எப்படி சமாதானத்தை கொண்டுவருவாரு?